ஜிம் வாடிக்கையாளர்களுக்கு

Make staying fit
effortless

ஜிம், பயிற்சியாளர்கள், AI திட்டங்கள், கலோரி ஸ்கேனிங் மற்றும் வெகுமதிகள் — உங்கள் ஆரோக்கிய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் ஒரே Appஇல்.

Download on the App Store
Get it on Google Play
Explore it on AppGallery
Fitconnect member app home screen with gym entrance QR code, calorie, step and water tracking
01

Walk in. Train. Track progress.

உங்களுக்கான தனிப்பட்ட உடற்பயிற்சி திட்டத்தைப் பெறுங்கள், ஒவ்வொரு அசைவுக்கும் படிப்படியான வழிகாட்டுதலுடன். ஒவ்வொரு தடவையும் எடையையும் செட்டையும் பதிவு செய்து, உங்கள் முன்னேற்றத்தைக் காணுங்கள்.

உடற்பயிற்சி திட்டங்கள்பயிற்சி வழிகாட்டிமுன்னேற்ற கண்காணிப்பு
My Workouts screen listing assigned warmup and advanced workout plansActive workout session tracking sets, reps, weight and rest timersWorkout summary screen with a muscle-target map and completed exercise log
My Meals screen with the AI calorie scanner tool and an assigned meal planMeal plan detail screen showing daily calories and macros per meal slotAI calorie scanner result showing estimated calories, carbs, protein and fat
02

Snap it. Scan it. Log it.

உங்கள் உணவை கேமராவில் காட்டுங்கள். AI ஸ்கேனர் ஒவ்வொரு பொருளையும் அடையாளம் கண்டு, கலோரி மற்றும் மேக்ரோக்களை மதிப்பிட்டு, உங்கள் நாளைச் சில நொடிகளில் பதிவு செய்யும் — மேலும் உங்களுக்கான விரிவான உணவுத் திட்டமும் கிடைக்கும்.

AI உணவு ஸ்கேனர்கலோரி & மேக்ரோக்கள்உணவுத் திட்டங்கள்
03

Habits. Tracking. Stay fit.

உங்கள் steps, நீர் அருந்துதல் மற்றும் எடையை தினமும் ஒரே இடத்தில் கண்காணியுங்கள் — சரியான நேரத்தில் நினைவூட்டல்கள் மூலம் ஆரோக்கியமான பழக்கங்களை தொடர்ந்து பராமரியுங்கள்.

Steps கண்காணிப்புநீர் அருந்துதல்ஸ்மார்ட் நினைவூட்டல்கள்
Member app home screen with gym entrance QR code, calorie, step and water trackingWeekly calorie intake chart with carbs, protein and fat breakdownDaily water intake tracker showing progress toward a 4,000 ml goal

Questions, answered

Your fitness, unlocked.

FitConnect ஐ இலவசமாக டவுன்லோட் செய்து உங்கள் முழு daily routine ஐயும் ஒரே Appஇல் கொண்டு வாருங்கள்.

Download on the App Store
Get it on Google Play
Explore it on AppGallery